பாலியல் புகாரில் கைது செய்ய இடைக்கால தடை.. விரைவில் ஆஜராகும் மலையாள நடிகர் சித்திக்.!பாலியல் வன்கொடுமை வழக்கில், கேரள போலீசாரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட மலையாள நடிகர் சித்திக்கை, கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தலைமறைவான நடிகர் சித்திக்.. நாடு முழுக்க பறந்தது லுக் அவுட் நோட்டீஸ்.!பாலியல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக நடிகர் சித்திக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியதும் தலைமறைவானார்.
பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்த கேரள உயர்நீதிமன்றம்.!பாலியல் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.