வழக்கின் தீர்ப்பை அறிந்து அரசு நிச்சயம் மேல் முறையீடு செய்யும் – சி.வி.சண்முகம்!12 வயது சிறுமியின் பலாத்கார கொலையில், `வழக்கின் தீர்ப்பை அறிந்து அரசு நிச்சயம் மேல் முறையீடு செய்யும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.