Tag: Rapid Chess 2025

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி, செஸ் உலகில் தனது முத்திரையை பதித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 2025 ஜூலை 15 முதல் 20 வரை நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், ஜூலை 19 அன்று, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43 நகர்வுகளில் கார்ல்சனை தோற்கடித்தார். இது, […]

#Praggnanandhaa 6 Min Read
Praggnanandhaa VS Magnus Carlsen

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா! குவியும் வாழ்த்துக்கள்!

லாஸ் வேகாஸில் : அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் (ரேபிட்) போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை 4வது சுற்றில் தோற்கடித்து சாதனை படைத்தார். வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39 நகர்வுகளில் இந்த அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம், அவர் தனது குழுவில் (வெள்ளை குழு) 4.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். […]

#Praggnanandhaa 6 Min Read
GMRPraggnanandhaa