ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் – ஐசிஎம்ஆர் பரபரப்பு அறிவிப்பு.!சீனாவில் இருந்து இரண்டு நிறுவனங்களில் அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? – கே.எஸ்.அழகிரிதரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட வாரியாக 8,000 ரேபிட் கிட் கருவி வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசுதமிழ்நாட்டில் இதுவரை மாவட்ட வாரியாக 8 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் அமைச்சர் அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் – முக ஸ்டாலின்நாடே உயிர் காக்கப் வைரஸை எதிர்த்து போராடி வரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், முக ஸ்டாலின் ட்வீட்.
இந்தியாவுக்கு 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டை அனுப்பிய சீனா.!#IndiaFightsCoronavirus A total of 650,000 kits, including Rapid Antibody Tests and RNA Extraction Kits have been despatched early today from Guangzhou