கொரோனாவை உறுதி செய்ய பி.சி.ஆர் கருவியை பின்பற்றுங்கள் – ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.