கர்நாடகாவில் வீடற்ற பெண்ணை கொலை செய்து கற்பழித்த கொடூரன் – சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை!
கர்நாடகாவில் வீடு இன்றி நடுரோட்டில் துங்கி கொண்டு இருந்த பெண்ணை கொலை செய்து கற்பழித்த மர்ம நபரின் செயல்கள் அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.