ஆசிரமத்தில் உள்ள மைனர் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை.! ஒருவர் கைது.!ஆசிரமத்தில் தங்கியிருந்த 10-14 வயதுக்குட்டப்பட்ட 10 மைனர் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.