ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல்-கைமா மற்றும் மும்பை இடையே தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது..செப்டம்பர் 22 முதல் இண்டிகோ நிறுவனம் மும்பை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல்-கைமா இடையே விமானங்களை இயக்கத் தொடங்குகிறது.