விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம் எப்போது? அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜோடி!நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் செய்துகொள்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
கல்யாணத்துக்கு பிறகு Break – சினிமாவில் இருந்து விலகும் தேவரகொண்டா, ரஷ்மிகா?திருமணம் முடிந்த கையோடு இருவருமே ஒரு மாதம் சோஷியல் மீடியா மற்றும் சினிமாவில் ஒரு மாதம் விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உதய்பூர் கோட்டையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்?விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனாவிற்கு வரும் 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்.