இன்றைய ராசி பலன் -15 ஜுலைமேஷம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள்.உங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேற வேண்டும். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்கள் கிடைப்பார்கள்.