குழந்தை விற்பனை :கைதான 3 பேரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவுகுழந்தை விற்பனை தொடர்பாக 3 பேருக்கு மே 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.