ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நகரத்தில் உக்ரைன் தாக்குதல் – 13 பேர் பலி!கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் நகரம் மீது உக்ரேனியப் ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர்
Ukraine Accident: உக்ரைனில் ரஷ்யப் படைகள் சென்ற டிரக் மினிபஸ் மீது மோதியதில் 16 பேர் பலி !ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் நடந்த சாலை விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரிமியா பாலம் தகர்ப்பு.! மீண்டும் ருத்ர தாண்டவமாடும் ரஷ்யா.! உருக்குலைந்து நிற்கும் உக்ரைன்.!கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா, 84 ஏவுகணைகளை உக்ரைன் நாட்டின் மீது போட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
பெண் மாடல் கொல்லப்பட்டார்பிரேசில் மாடல் அழகியான தலிதா டோ வாலே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற இவர், ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பொது கொல்லப்பட்டார்.