"நான் நலமுடன் இருக்கிறேன்" வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரத்தன் டாட்டா.!நான் நலமுடன் இருக்கிறேன். என் உடல்நலம் பற்றி வரும் செய்திகளில் உண்மையில்லை என டாட்டா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா விளக்கமளித்துள்ளார்.