என் மானம் போச்சு.. மரியாதை போச்சு... இயக்குனர் செயலால் புலம்பும் பிரபல நடிகை.!நடிகை மஹிமா நம்பியார் தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் "ரத்தம்" திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.