உங்கள் பாவங்கள் தீர ரதசப்தமியை கொண்டாடுங்கள்..!நாம் தெரிந்தோ தெரியாமலோ அல்லது சூழ்நிலையின் காரணத்தினாலோ பல பாவங்களை செய்திருப்போம் அதை போக்க இந்த ரதசப்தமியை பயன்படுத்திக் கொள்ளலாம்.பிப்ரவரி மாதம் 16 2024