#BREAKING :திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏவின் தம்பிஅறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தின சபாபதியின் தம்பியான பரணி கார்த்திகேயன் திமுக வில் இணைந்துள்ளார்.