ராதிகாவின் மகள் தன்னுடைய மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா?ராதிகாவின் மகள் ரேயான் 2016-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 2018-ம் ஆண்டு ஒரு மகன்