குறைகிறது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவுதமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவு குறைத்தது வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.