ரேஷன் கடைகளுக்கு இந்த 11 நாட்கள் விடுமுறை! தேதியை குறிச்சு வச்சுக்கோங்க மக்களே!2025ஆம் ஆண்டு ரேஷன் கடைகள் மொத்தமாக 11 நாள்கள் இயங்காது அது என்னனென்ன நாட்கள் என்பதற்கான விவரம் வெளியாகியுள்ளது.