எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிட மாடல்.. தமிழக அரசு இதனை செய்ய வேண்டும் – டிடிவிபோராடும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் பதிவு.