இதெல்லாம் தெரிஞ்சா இனிமே ரவா உப்புமாவ கேட்டு வாங்கி சாப்பிடுவீங்க..முழு கோதுமையை பல மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கூறிய பிறகு அதனை உலர வைத்து உடைத்து எடுக்கும் போது தான் ரவை கிடைக்கிறது..