விஷாலின் சக்ரா படம் : 4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திவிட்டு படத்தை வெளியிடலாம்!விஷாலின் சக்ரா படம் வெளியீடு 4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திய பின் தான் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்னை பற்றி கீழ்த்தரமாக பேசாதீர்கள் – வனிதா கண்ணீர் மல்க பேட்டி!என்னை தவறான வார்த்தைகளால் பேசாதீர்கள், எனது மகள்களுடன் வெளியில் செல்லவே பயமாக உள்ளது என நடிகை வனிதா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.