என் வாழ்க்கையை மாற்றியது அந்த ஒரு டெஸ்ட் போட்டி தான்-ஜடேஜா2018 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தான் என் வாழ்க்கையையே மாற்றியது என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.