உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்க வேண்டும் ! மக்களவையில் எம்.பி.ரவிக்குமார் நோட்டீஸ்விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்க கோரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒன்றை மக்களவையில் அளித்துள்ளார்.