இரு வேடங்களில் நடித்து கலக்கவிருக்கும் ஸ்ருதிஹாசன்.!தெலுங்கில் அம்மா மற்றும் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெறி ரீமேக்கில் ஹீரோ இவர் தானாம்....!!!தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.