"ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள்" – எம்.பி ரவிக்குமார்பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.