நம்ம கலாச்சாரத்த இங்க வந்து கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு – சிவகார்த்திகேயன்!பராசக்தி திரைப்படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. மக்கள் அதை சரியாக புரிந்துகொண்டுள்ளனர் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மோடி பொங்கலில் பராசக்தி ஹீரோஸ்! டெல்லிக்கு அடித்த விசிட்!மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழு பங்கேற்பு
'பராசக்தி' டைட்டில் யாருக்கு? போர்க்கொடி தூக்கிய விஜய் ஆண்டனி! சமரசம் செய்த SK-ன் படக்குழு.!பராசக்தி படத் தலைப்பு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்! தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை!நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியன் கதாபாத்திரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடித்து பார்க்க முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.