போடு தகிட தகிட...சண்டை ஆரம்பம்! ரஞ்சித்துடன் மோதும் ரவீந்தர்!பிக் பாஸ் வீட்டிற்குள் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ள புரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது