பிக் பாஸ் 8 : "ஐயோ முடியல"தடுமாறும் ரவீந்தர்..விரைவில் அடுத்த எலிமினேஷன்?பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.