டி20 :14 வருடத்திற்கு பிறகு ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த கனடா வீரர்..!ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது டி 20 அறிமுகப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 2005-ம் ஆண்டு 98 ரன்கள் குவித்தார்.