3 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளோம் – ஓ.பி. ரவீந்திரநாத்!கம்பம், போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளோம் என ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
#BREAKING: ஓபிஎஸ் மகன் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார்!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார் என தகவல்.
#BREAKING: ஓபிஎஸ் மகனுக்கு சசிகலா ஆதரவு.. ஈபிஸ் தரப்புக்கு கண்டனம்!தன் சுய தேவைகளை மட்டும் மனதில் வைத்து கொண்டு ஒரு சிலரின் செயல்பாடுகளால் அதிமுக தொடர்ந்து அழிவை நோக்கி செல்கிறது என சசிகலா அறிக்கை.
#BREAKING: ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை – சபாநாயகருக்கு ஈபிஎஸ் கடிதம்!அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்.