பீகார் சட்டமன்ற தேர்தல்: துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் .!ஹயாகட் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் ரவீந்தர நாத் சிங் மர்ம நபர்களால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.