வேலூர் மக்களவை தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும்
மாநிலங்களவை தேர்தல் : வைகோ, திமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்சட்டப்பேரவை செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.