அனுபவம் வாய்ந்த பட்டதாரிகளே... ஆர்பிஐ வங்கியில் அசத்தலான வேலை...!ஆர்பிஐ வங்கி ஆட்சேர்ப்பு : நடப்பு ஆண்டிற்கான தலைமை காப்பாளர் பதவிக்கான (Chief Archivist) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.