ரிசர்வ் வங்கி ஆளுநர் சற்று நேரத்தில் முக்கிய கொள்கை முடிவை அறிவிக்கிறார்.!ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தனது இரு மாத நாணயக் கொள்கை இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கவுள்ளார்.