'அனைத்து ஆவணங்களும் எனது ஹெல்மெட்டில் உள்ளது'! போலீசாருக்கே ஷாக் கொடுக்கும் பைக் மனிதர்!தற்போது இந்தியாவில் வாகனசட்டம் கடுமையாக்கப்பட்டு, அபராதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓட்டுனர்கள் லைசன்ஸ், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகிய