இந்த இடம்தான் என் வீடு...பெங்களூர் குறித்து விராட் கோலி எமோஷனல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்குப் பிறகு, ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைத் தக்கவைத்த மூன்றாவது அணி என்ற மாபெரும் பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது.