சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்...மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் மைதானத்துக்கான மின்சாரம் அதிரடியாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தீரா சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...மன வேதனையில் விராட் கோலி!பெங்களூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பெங்களூர் அணி நிர்வாகம் இரங்கலை தெரிவித்துள்ளது.
பெங்களூரு கூட்ட நெரிசல் : திருப்பூரை சேர்ந்த பெண் உயிரிழப்பு!பெங்களூருவில் கிரிக்கெட் வெற்றிக்கொண்டாட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பெங்களூர் சம்பவத்தை வச்சு அரசியல் செய்ய வேண்டாம் – ராஜீவ் சுக்லாபெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது என BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
"இது கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்"...இரங்கல் தெரிவித்த அனில் கும்ப்ளே!ஆர்சிபி-யின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.