IPL Auction: RCB தான் எப்போதும் என்னுடைய அணி, அவர்கள் கோப்பையை வெல்ல வேண்டும்- கிறிஸ் கெய்ல்.!ஆர்சிபி(RCB) தான் எப்போதும் என்னுடைய அணி, அவர்கள் ஐபிஎல் கோப்பையை வெல்வதை நான் பார்க்க வேண்டும் என்று கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.