என்னங்க வீட்லயே அடிக்கிறீங்க..? சொந்த மைதானத்தில் மோசமான சாதனை படைத்த பெங்களூர்!ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சொந்த மைதானத்தில் அதிக போட்டிகள் தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூர் அணி படைத்திருக்கிறது.