ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம் – மனம் திறந்த விராட் கோலி!
ஜூன் 4 நிகழ்வு நம்ம வாழ்க்கையிலேயே ஒரு பெரிய சோகமான நாள். பாதிக்கப்பட்டவங்களுக்கும், காயம் அடைஞ்சவங்களுக்கும் என்னோட பிரார்த்தனைகள் என விராட் கோலி உருக்கமாக தெரிவித்தார்.