பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு – ரூ.25 லட்சம் நிதி உதவி!பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக மாநில அரசு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது.