பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார்! வேதனையில் விராட் கோலி ரசிகர்கள்!இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணியை ரஜத் படிதார் கேப்டனாக வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.