பேசுறவங்க பேசுவாங்க! விமர்சனங்களால் கடுப்பான விராட் கோலி!Virat Kohli : தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சித்து பேசுபவர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.