Tag: RCB vs KKR

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) இடையேயான போட்டி மூலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கவிருந்தது. ஆனால் 10 மணிக்கு மேலாகியும் மழை முழுவதும் விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பெங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் டாஸ் போடுவதிலும், போட்டி தொடங்குவதிலும் முதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், போட்டி குறைந்தது 5 ஓவர்களாவது நடக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் […]

IPL 4 Min Read
RCBvsKKR

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இன்றைய தினம் இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனின் 58வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்கிறது. இதில், பெங்களூரு அணி வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதே நேரம், கொல்கத்தா அணி மீதமுள்ள அனைத்து […]

IPL 4 Min Read
RCBvKKR

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) இடையே முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. மே 9, 2025 அன்று இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக சீசன் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டு, இன்று மீண்டும் […]

IPL 2025 5 Min Read
rcb vs kkr rain

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். காத்திருந்த அவர்களுக்கு இன்ப செய்தியை கொடுக்கும் வகையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மே 17-ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா அணியும் – பெங்களூர் […]

IPL 2025 4 Min Read
rcb vs kkr playing 11

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார கால இடைநிறுத்தத்திற்குப் பிறகு நாளை மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இந்த சீசனில் இதுவரை இரு அணிகள் மோதிய 11 போட்டிகளில், ஆர்சிபி அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப்களில் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் […]

IPL 2025 5 Min Read
RCB vs KKR Chinnaswamy weather report

RCB vs KKR, IPL 2021:இன்று நேருக்கு நேர் மோதும் ஆர்சிபி-கேகேஆர் அணிகள்…!

RCB vs KKR:ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31 ஆவது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, கொல்கத்தா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நேற்று முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.அதன்படி,துபாயில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை […]

IPL 2021 5 Min Read
Default Image

கொல்கத்தா- பெங்களூர் இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு..!

கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவரத்தி, சந்தீப் சர்மா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதால் இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 30 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விருந்து. இந்த நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் […]

ipl2021 3 Min Read
Default Image

இன்று பெங்களூர் – கொல்கத்தா அணிகள் மோதல்..!! ஹாட்ரிக் வெற்றி பெறுமா RCB…??

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.  ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக  26 போட்டிகள் மோதியதில் 12 முறை […]

ipl2021 3 Min Read
Default Image