Tag: RCBvsCSK

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை – பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி இது எங்க ஊரு என்பது போல விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. […]

#Matheesha Pathirana 6 Min Read

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை – பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி இது எங்க ஊரு என்பது போல விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி இருவரும் […]

#Matheesha Pathirana 6 Min Read

சென்னை அவுங்க கோட்டை… பெரிய சவால் இருக்கு! பெங்களூருக்கு எச்சரிக்கை விட்ட வாட்சன்!

சென்னை : (ஐபிஎல்) 2025 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு, சென்னையில் ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை எதிர்கொள்ள உள்ளது. சென்னையின் […]

CSKvsRCB 5 Min Read
shane watson

சந்திரயானை நினைவூட்டிய பிசிசிஐ! ஐபிஎல் திருவிழாவில் மெய்சிலிர்க்கும் காட்சி..!

IPL 2024: ஐபிஎல் 2024 தொடக்க விழா பல நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளால் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. ஐபிஎல் 17ஆவது சீசன் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. தொடக்க விழாவை முன்னிட்டு, பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், டைகர் ஷெரப், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிகளை பாராட்டும் வகையில், ஐபிஎல் […]

#Chandrayaan3 4 Min Read
IPL - chandrayaan 3

7 சிக்ஸர் அடித்து சாதனை செய்வாரா கிங் கோலி…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இன்று சென்னை அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி 7 சிக்ஸர்கள் அடித்தால்  ஐபிஎல் கேரியரில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் விளையாடி 133 ரன்கள் அடித்துள்ளார். இதுவரை மொத்தமாக 182 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 5,545 ரன்களை அடித்து அதிகம் ரன்கள் அடித்த ஐபிஎல் வீர்ர்களின் பட்டியலில் முதலிடத்தில் […]

IPL 3 Min Read
Default Image

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு! முக்கிய ஆல்ரவுண்டர் அணியில்! அணி விவரம் உள்ளே!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடங்களில் துவங்க உள்ளது. இந்த போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில போட்டிகளில் காரணமாக இருந்த சென்னை அணியின் பிராவோ மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் : ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா, […]

#Cricket 2 Min Read
Default Image