டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு! முக்கிய ஆல்ரவுண்டர் அணியில்! அணி விவரம் உள்ளே!

THis news gives information about Toss wins Chennai Super Kings The main allrounder team! Team description inside!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடங்களில் துவங்க உள்ளது. இந்த போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில போட்டிகளில் காரணமாக இருந்த சென்னை அணியின் பிராவோ மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அணிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, கேப்டன் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹார், ஷர்டுல் தாகூர், இம்ரான் தாஹிர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:விராட் கோஹ்லி , ஏபி டி வில்லியர்ஸ், அக்ஷ்திப் நாத், மோயீன் அலி, மார்கஸ் ஸ்டோனிஸ், பவன் நேகி, டேல் ஸ்டெயின், நவ்டிப் சைனி, யூசுந்தர சாஹல், உமேஷ் யாதவ்