தென்காசி விவசாயி அணைகரை முத்துவின் உடலை மறுபிரேத பரிசோதனை! நீதிமன்றம் உத்தரவு!தென்காசி விவசாயி அணைகரை முத்துவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.