ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் 7 முதல் மத வழிபாட்டுத் தளங்கள் மீண்டும் திறப்பு.!கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் -7 முதல் மத வழிபாட்டுத் தளங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது.