ஆந்திராவில் செப்., 21 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.!ஆந்திராவில் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.